< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
|26 Oct 2023 11:37 PM IST
ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த ஜெகநாத் பணி மாறுதல் பெற்று கரூர் சென்றார். இந்நிலையில் திருச்சியில் இருந்து பணி மாறுதல் பெற்று ராமராஜன் என்பவர் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புதிய இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றுக்கொண்டார். இவருக்கு சக போலீசார் மலர் கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.