< Back
மாநில செய்திகள்
இந்திரா காந்தி நினைவு நாள் அனுசரிப்பு
அரியலூர்
மாநில செய்திகள்

இந்திரா காந்தி நினைவு நாள் அனுசரிப்பு

தினத்தந்தி
|
1 Nov 2022 1:11 AM IST

இந்திரா காந்தி நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு நாளை முன்னிட்டு அரியலூா் பஸ் நிலையம் அருகே உள்ள காமராஜர் சிலை முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும் செய்திகள்