< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
இந்திய கம்யூனிஸ்டு பிரசார கூட்டம்
|28 Nov 2022 1:26 AM IST
இந்திய கம்யூனிஸ்டு பிரசார கூட்டம் நடைபெற்றது.
விருதுநகர் யூனியன் கன்னிசேரி புதூர் பஞ்சாயத்து பகுதியில் கிராம மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர பஞ்சாயத்து நிர்வாகத்தை வலியுறுத்தியும், இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் கன்னிசேரி புதூரில் இந்திய கம்யூனிஸ்டு சார்பில் பிரசார கூட்டம் நடைபெற்றது. வடிவேல் முருகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாநில குழு உறுப்பினர் பாலமுருகன், மாவட்ட துணை செயலாளர் சமுத்திரம், விருதுநகர் செயலாளர் முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.