< Back
மாநில செய்திகள்
குற்றாலம் அருவிக்கு நீர்வரத்து அதிகரிப்பு
தென்காசி
மாநில செய்திகள்

குற்றாலம் அருவிக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தினத்தந்தி
|
27 Jun 2023 12:30 AM IST

குற்றாலம் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக நேற்று குற்றாலம் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. அங்குள்ள மெயின் அருவியில் விழுந்த மிதமான தண்ணீரில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

மேலும் செய்திகள்