< Back
மாநில செய்திகள்
நீர்வரத்து அதிகரிப்பு
விருதுநகர்
மாநில செய்திகள்

நீர்வரத்து அதிகரிப்பு

தினத்தந்தி
|
22 March 2023 2:26 AM IST

வழுக்குப்பாறையில் உள்ள தண்ணீரில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 2 நாட்களாக மழை பெய்தது. இதனால் சதுரகிரி மலைக்கு செல்லும் வழியில் உள்ள தாணிப்பாறையை அடுத்த வழுக்குப்பாறை பகுதியில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. அமாவாசை சிறப்பு வழிபாட்டிற்கு வந்த பக்தர்கள் வழுக்குப்பாறை பகுதியில் ஆனந்தகுளியல் போட்டனர்.

மேலும் செய்திகள்