< Back
தமிழக செய்திகள்

தமிழக செய்திகள்
பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு

6 Jan 2023 9:30 AM IST
அணைக்கு வரும் நீரின் அளவு 3,165 கனஅடியாக அதிகரித்துள்ளது.
சேலம்,
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு10,000 அடியில் இருந்து 12,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அணையின் நீர் மட்டம் 117.06 அடியிலிருந்து 116.53 அடியாக சரிவு, அணைக்கு வரும் நீரின் அளவு 3,165 கனஅடியாக அதிகரித்துள்ளது.