< Back
மாநில செய்திகள்
மதுரை
மாநில செய்திகள்
மதுரையில் வருமான வரி பிடித்தம் விழிப்புணர்வு கூட்டம்
|18 Oct 2023 6:57 AM IST
மதுரையில் வருமான வரி பிடித்தம் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
மதுரையில் கருவூல கணக்குத் துறையின் கீழ் வரும் சம்பள பட்டுவாடா அதிகாரிகளுக்கான முன்கூட்டியே வருமான வரி பிடித்தம் செய்வது குறித்த விழிப்புணர்வு கூட்டம் இணை ஆணையர் ஹரி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்கூட்டியே வருமான வரி பிடித்தம் செய்வதன் அவசியம் மற்றும் விதிமுறைகள் குறித்து விளக்கிப் பேசினர். முன்கூட்டியே வருமான வரி பிடித்தம் செய்வதன் அவசியம் மற்றும் முக்கியத்துவம் குறித்து வருமான வரி துணை ஆணையர் மதுசூதனன் மற்றும் ஆய்வாளர் ஜவகர் ஆகியோர் எடுத்துரைத்தனர்.