< Back
தமிழக செய்திகள்

பெரம்பலூர்
தமிழக செய்திகள்
புதிய கிருஷ்ணா அண்ட் கிருஷ்ணா மார்ட் திறப்பு விழா

22 May 2023 11:50 PM IST
புதிய கிருஷ்ணா அண்ட் கிருஷ்ணா மார்ட் திறப்பு விழா நடைபெற்றது.
பெரம்பலூரில் புதிய கிருஷ்ணா அண்ட் கிருஷ்ணா மார்ட் திறப்பு விழா நடந்தது. நிறுவனர் ஆர். கே.ராமலிங்கம் கடையை திறந்து வைத்து விற்பனையை தொடங்கி வைத்தார். வினோத்- நித்யா தம்பதியினர் முதல் விற்பனையை பெற்றுக்கொண்டனர்.