< Back
மாநில செய்திகள்
சிவகங்கை
மாநில செய்திகள்
புதிய டிரான்ஸ்பார்மர் தொடங்கி வைப்பு
|25 Aug 2023 12:15 AM IST
புதிய டிரான்ஸ்பார்மர் தொடங்கி வைக்கப்பட்டது.
தேவகோட்டை
தேவகோட்டை 19-வது வார்டு கல்யாணசுந்தரம் நகரில் புதிய டிரான்ஸ்பார்மர் (மின்மாற்றி) நிறுவப்பட்டு அதை காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தேவகோட்டை நகர தி.மு.க. செயலாளர் பாலமுருகன், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் பி.ஆர்.சுப்பிரமணியன், நகர்மன்ற உறுப்பினர்கள் ஞானாம்பாள் சுப்பிரமணியன், சுதா மணிகண்டன், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணை தலைவர்கள் அப்பச்சி சபாபதி, பூமிநாதன், நகர் காங்கிரஸ் கிளை தலைவர் சஞ்சய், வட்டார காங்கிரஸ் வென்னியூர் புகழேந்தி, இளங்குடி முத்துக்குமார், பனங்குளம் சுப்பிரமணியன், நகர் காங்கிரஸை சேர்ந்த வேலு, வீரமணி, சங்கர் காளீஸ்வரன், சுப.பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.