< Back
மாநில செய்திகள்
கரூர் நகர புதிய துணை போலீஸ் சூப்பிரண்டு பதவியேற்பு
கரூர்
மாநில செய்திகள்

கரூர் நகர புதிய துணை போலீஸ் சூப்பிரண்டு பதவியேற்பு

தினத்தந்தி
|
18 March 2023 12:34 AM IST

கரூர் நகர புதிய துணை போலீஸ் சூப்பிரண்டு பதவியேற்று கொண்டார்.

கரூர் நகர துணை போலீஸ் சூப்பிரண்டாக இருந்த தேவராஜ், கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார். திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த சரவணன், கரூர் நகர துணை போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார். இதனையடுத்து நேற்று கரூர் நகரபுதிய துணை போலீஸ் சூப்பிரண்டாக சரவணன் பொறுப்பேற்று கொண்டார்.

மேலும் செய்திகள்