< Back
மாநில செய்திகள்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்
கருணாநிதி சிலை திறப்பு விழா பணிகள் தீவிரம்
|7 July 2022 9:56 PM IST
கருணாநிதி சிலை திறப்பு விழா பணிகள் தீவிரம்
திருவண்ணாமலை- வேலூர் சாலையில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா நுழைவாயில் மற்றும் கருணாநிதி சிலையை நாளை (வெள்ளிக்கிழமை) மாலை தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
இதையொட்டி சிலை திறப்பு விழாவிற்கான பணிகள் இன்று மாலை தீவிரமாக நடைபெற்ற போது எடுத்த படம்.