< Back
மாநில செய்திகள்
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்
வால்பாறையில் இந்து முன்னணியினர் கொள்கை விளக்க தெருமுனை பிரசாரம்
|17 July 2023 12:15 AM IST
வால்பாறையில் இந்து முன்னணியினர் கொள்கை விளக்க தெருமுனை பிரசாரம்
வால்பாறை
வால்பாறை ஸ்டேன்மோர் சந்திப்பு, ரொட்டிக்கடை, அண்ணா நகர் மற்றும் வாட்டர்பால்ஸ் ஆகிய இடங்களில் இந்து முன்னணியினர் கொள்கை விளக்க தெருமுனை பிரசாரம் மற்றும் கோவில்களில் சிலைகள் திருடப்படுவதை தடுக்க வேண்டும். கோவில் சொத்துகள் பாதுகாக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிரசாரம் செய்தனர். வால்பாறை நகர இந்து முன்னணி நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.