< Back
மாநில செய்திகள்
ரஜினிகாந்த்  பவுண்டேஷன் என்ற பெயரில் ரூ. 2 கோடி பணமோசடி
மாநில செய்திகள்

ரஜினிகாந்த் பவுண்டேஷன் என்ற பெயரில் ரூ. 2 கோடி பணமோசடி

தினத்தந்தி
|
21 July 2023 5:02 PM IST

ரூ.2 கோடி பண மோசடி நடந்துள்ளதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

ரஜினிகாந்த் பவுண்டேசன் என்ற பெயரில் போலி பேஸ்புக் முகவரி ஏற்படுத்தி ரூ.2 கோடி பண மோசடி நடந்துள்ளதாக ரஜினிகாந்த் பவுண்டேசன் அறங்காவலர் சிவராமகிருஷ்ணன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். ரூ. 2 கோடி வசூல் செய்து 200 பேரைக் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து பரிசு வழங்குவதாகக் கூறி மோசடி செய்யப்பட்டுள்ளதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்