< Back
மாநில செய்திகள்
ஈரோடு
மாநில செய்திகள்
தாளவாடி மலைப்பகுதியில் தொடர் சாரல் மழை
|26 July 2023 3:25 AM IST
தாளவாடி மலைப்பகுதியில் தொடர் சாரல் மழை பெய்தது.
தாளவாடி
தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கெட்டவாடி, மெட்டல்வாடி, தலமலை, ஆசனூர், குளியாடா, கேர்மாளம், திகனாரை, அருள்வாடி, பனக்கள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை 10 மணி வரை மேமூட்டமாக காணப்பட்டது. அதன்பின்னர் தொடர்ந்து சாரல் மழை பெய்துகொண்டே இருந்தது. இதனால் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டன. இதேபோல் தாளவாடி வனப்பகுதியில் நேற்று சாரல் மழை பெய்தது.