< Back
மாநில செய்திகள்
சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,295-க்கு ஏலம்
ஈரோடு
மாநில செய்திகள்

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,295-க்கு ஏலம்

தினத்தந்தி
|
25 Aug 2023 2:39 AM IST

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,295-க்கு ஏலம் போனது.

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் நேற்று பூக்கள் ஏலம் நடந்தது. இதற்கு விவசாயிகள் 8 டன் பூக்களை கொண்டு வந்திருந்தனர். இதில் மல்லிகைப்பூ (கிலோ) ரூ.1,295-க்கும், முல்லை ரூ.680-க்கும், காக்கடா ரூ.550-க்கும், செண்டுமல்லி ரூ.61-க்கும், பட்டு பூ ரூ.86-க்கும், முல்லை ரூ.500-க்கும், கனகாம்பரம் ரூ.1,420-க்கும், அரளி ரூ.180-க்கும், துளசி ரூ.50-க்கும், செவ்வந்தி ரூ.180-க்கும், சம்பங்கி ரூ.160-க்கும் ஏலம் போனது.

நேற்று முன்தினம் மல்லிகைப்பூ ரூ.720-க்கு ஏலம்போனது. நேற்று முன்தினத்தை விட நேற்று ரூ.575 உயர்ந்து மல்லிகைப்பூ ரூ.1,295-க்கு வி்ற்பனையானது.

Related Tags :
மேலும் செய்திகள்