< Back
மாநில செய்திகள்
பெரியகுளத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்: நாளை நடக்கிறது
தேனி
மாநில செய்திகள்

பெரியகுளத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்: நாளை நடக்கிறது

தினத்தந்தி
|
2 July 2023 6:45 PM GMT

பெரியகுளத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.

பெரியகுளம் மின் கோட்ட அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. காலை 11 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்திற்கு தேனி மேற்பார்வை செயற்பொறியாளர் தலைமை தாங்குகிறார். இதில் மின் நுகர்வோா்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம். இந்த தகவலை பெரியகுளம் கோட்ட செயற்பொறியாளர் பாலபூமி தெரிவித்தார்.

Related Tags :
மேலும் செய்திகள்