< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
பெரியகுளத்தில்மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்:நாளை நடக்கிறது
|31 July 2023 12:15 AM IST
பெரியகுளம் மின் கோட்ட அலுவலகத்தில் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.
பெரியகுளம் மின் கோட்ட அலுவலகத்தில் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. காலை 11 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்திற்கு தேனி மேற்பார்வை செயற்பொறியாளர் சகாயராஜ் தலைமை தாங்குகிறார். இதில் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம். இந்த தகவலை பெரியகுளம் மின் கோட்ட செயற்பொறியாளர் பாலபூமி தெரிவித்துள்ளார்.