< Back
மாநில செய்திகள்
பெரியகுளத்தில்  மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்:  இன்று நடக்கிறது
தேனி
மாநில செய்திகள்

பெரியகுளத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்: இன்று நடக்கிறது

தினத்தந்தி
|
5 Dec 2022 6:45 PM GMT

பெரியகுளத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடக்கிறது.

பெரியகுளம் மின் கோட்ட அலுவலகத்தில் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதற்கு தேனி மேற்பார்வை செயற்பொறியாளர் தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறுமாறு பெரியகுளம் கோட்ட செயற்பொறியாளர் பாலபூமி தெரிவித்தார்.

Related Tags :
மேலும் செய்திகள்