< Back
மாநில செய்திகள்
பெரியகுளத்தில்  மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம்
தேனி
மாநில செய்திகள்

பெரியகுளத்தில் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம்

தினத்தந்தி
|
4 July 2022 4:47 PM GMT

பெரிகுளத்தில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது

பெரியகுளம் மின் கோட்ட அலுவலகத்தில் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் தேனி மேற்பார்வை செயற்பொறியாளர் தலைமையில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது குறைகளை தெரிவித்்து பயனடையுமாறு பெரியகுளம் கோட்ட செயற்பொறியாளர் பாலபூமி கூறினார்.

மேலும் செய்திகள்