< Back
மாநில செய்திகள்
குலையன்கரிசல் பகுதியில் சாரல் மழை
தூத்துக்குடி
மாநில செய்திகள்

குலையன்கரிசல் பகுதியில் சாரல் மழை

தினத்தந்தி
|
7 July 2023 12:15 AM IST

குலையன்கரிசல் பகுதியில் சாரல் மழை பெய்தது.

சாயர்புரம்:

குலையன்கரிசல் சுற்றுவட்டார பகுதியில் சில வாரங்களாக அக்கினி வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்நிலையில் நேற்று காலை முதல் மேகமூட்டமாக காணப்பட்டது. மதியம் 2 மணி அளவில் சாரல் மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் மழை நீடித்தது. இந்த மழையால் இப் பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்