< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்
கோவில்பட்டியில்சனிக்கிழமை மின்தடை ரத்து
|19 Aug 2023 12:15 AM IST
கோவில்பட்டியில் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டு இருந்த மின்தடை ரத்து செய்யப்பட்டுள்ளது.
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் இன்று (சனிக்கிழமை) மின்தடை அறிவிக்கப்பட்டிருந்தது. நிர்வாக காரணங்களுக்காக இந்த மின்தடை ரத்து செய்யப் பட்டுள்ளதாக செயற் பொறியாளர் எஸ். காளிமுத்து தெரிவி்த்துள்ளார்.