< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்
கோவில்பட்டியில் பா.ஜ.க.வினர் துண்டு பிரசுரம் வினியோகம்
|5 July 2023 12:15 AM IST
கோவில்பட்டியில் பா.ஜ.க.வினர் துண்டு பிரசுரம் வினியோகம்
கோவில்பட்டி:
மத்திய பா.ஜ.க. அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு வினியோகிக்கும் நிகழ்ச்சி கோவில்பட்டி லட்சுமி மில் மேம்பாலம் முன்பிருந்து தொடங்கியது. நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் வெங்கடேஷ் சென்னகேசவன் தலைமை தாங்கினார். இதில் நகரத் தலைவர் சீனிவாசன், பட்டியல் அணி மாநில பொதுச் செயலாளர் சிவந்தி நாராயணன், மாவட்ட துணை தலைவர் பால முருகேசன், மேற்கு ஒன்றிய தலைவர் கந்தசாமி, அரசு தொடர்பு மாநில செயலாளர் ராமகிருஷ்ணன், மகளிர் அணி மாவட்ட தலைவர் கலையரசி, ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் மாரிமுத்து மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வினியோகித்தனர்.