< Back
மாநில செய்திகள்
கொமாரபாளையம் ஊராட்சியில் புதுப்பிக்கப்பட்ட அங்கன்வாடி மையம் திறப்பு
ஈரோடு
மாநில செய்திகள்

கொமாரபாளையம் ஊராட்சியில் புதுப்பிக்கப்பட்ட அங்கன்வாடி மையம் திறப்பு

தினத்தந்தி
|
24 Sept 2023 4:00 AM IST

கொமாரபாளையம் ஊராட்சியில் புதுப்பிக்கப்பட்ட அங்கன்வாடி மையம் திறக்கப்பட்டது.

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கொமாரபாளையம் ஊராட்சியில் எம்.ஜி.ஆர். நகரில் அங்கன்வாடி மையம் பழுதடைந்து விட்டது. இதைத்தொடர்ந்து 15-வது நிதிக்குழு மானிய நிதியில் இருந்து ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் செலவில் அங்கன்வாடி மையம் புதுப்பிக்கப்பட்டது. இதற்கான தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் அங்கன்வாடி பணியாளர்களர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்