< Back
மாநில செய்திகள்
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து விற்பனை
மாநில செய்திகள்

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து விற்பனை

தினத்தந்தி
|
10 Feb 2023 10:28 AM IST

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்துள்ளது.

சென்னை,

சென்னையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து ஒரு சவரன் ரூ.42,560-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்துள்ளது.

அதேபோல் வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. வெள்ளியின் விலை, கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.72.50-க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1000 குறைந்து ரூ.72,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் செய்திகள்