< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ.76 குறைந்தது..!
|1 April 2023 7:08 AM IST
சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.76 குறைந்துள்ளது.
சென்னை,
சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ. 76 குறைந்துள்ளது. கடந்த மார்ச்சில் ஒரு வணிக எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 2 ஆயிரத்து 268 ஆக இருந்தது.
இந்த நிலையில், ஏப்ரல் முதல் நாளான இன்று ரூ.76 குறைந்து ஒரு வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை 2 ஆயிரத்து 192 ரூபாய் 50 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.