< Back
மாநில செய்திகள்
ஈரோடு
மாநில செய்திகள்
பவானிசாகரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
|26 March 2023 2:17 AM IST
ஆர்ப்பாட்டம்
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து பவானிசாகர் பஸ் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.