< Back
மாநில செய்திகள்
அவல்பூந்துறையில்ரூ.2 லட்சத்துக்கு தேங்காய் விற்பனை
ஈரோடு
மாநில செய்திகள்

அவல்பூந்துறையில்ரூ.2 லட்சத்துக்கு தேங்காய் விற்பனை

தினத்தந்தி
|
27 Aug 2023 3:13 AM IST

அவல்பூந்துறையில் ரூ.2 லட்சத்துக்கு தேங்காய் விற்பனையானது.

மொடக்குறிச்சி

அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது. விவசாயிகள் 20,789 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டுவந்திருந்தனர். இதில் ஒரு கிலோ தேங்காய் குறைந்தபட்ச விலையாக 21 ரூபாய் 61 காசுக்கும், அதிக பட்ச விலையாக 24 ரூபாய் 89 காசுக்கும், சராசரி விலையாக 23 ரூபாய் 79 காசுக்கும் ஏலம் போனது. மொத்தம் 2 லட்சத்து 9 ஆயிரத்து 567 ரூபாய்க்கு விற்பனையானது.

Related Tags :
மேலும் செய்திகள்