கோயம்புத்தூர்
கோவையில் நாளை முக்கிய நிகழ்ச்சிகள்....!!
|கோவை மாவட்டதில் நாளை சில முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
கோவை மாவட்டத்தில் நாளை நடைபெற உள்ள முக்கிய நிகழ்ச்சிகள்;-
வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 87.8 டிகிரி. (31 செல்சியஸ்). 21 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். காற்றின் ஈரப்பதம் 66 சதவீதம் இருக்கும்.
சித்தாபுதூர் அய்யப்ப சாமி கோவிலில் சிறப்பு அலங்கார பூஜை, நேரம்: காலை 7 மணி,இடம்: சித்தாபுதூர்.
தண்டு மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நேரம்:- காலை 7.30 மணி, இடம்:- அவினாசி சாலை, உப்பிலிபாளையம்.
கோனியம்மன்கோவிலில் சிறப்பு அலங்காரம், நேரம்:- காலை 8 மணி, இடம்:- டவுன்ஹால்,
சுப்பிரமணிய சுவாமி கோவிலில், சிறப்பு அலங்கார பூஜை. நேரம்:- காலை 8 மணி, இடம்:- மருதமலை.
விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை, நேரம்:- காலை 8 மணி, இடம்:- ஈச்சனாரி.
பட்டீசுவரர் கோவிலில் சிறப்பு பூஜை, நேரம்:- காலை 8 மணி, இடம்:- பேரூர்.
முந்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை, நேரம்:- காலை 8 மணி, இடம்:- புலியகுளம்.
ஞானமூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் கோவிலில் சிறப்பு பூஜை, நேரம்: காலை 8 மணி, இடம்: நல்லாம்பாளையம்.
சங்கமேஸ்வரர் கோவிலில் காலசந்தி பூஜை, நேரம்: காலை 8.30 மணி. இடம்: கோட்டைமேடு.