< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி
|22 April 2023 2:47 AM IST
நெல்லையில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
நெல்லை புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள மஸ்ஜிதுர் ரஹீம் ஜூம்ஆ பள்ளிவாசலில் நேற்று இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நெல்லை மாநகர மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் கே.எம்.ஏ.நிஜாம் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா, முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.பி.ஆதித்தன், எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக், மாவட்ட பொதுச் செயலாளர் கனி, ம.தி.மு.க. இணையதள ஒருங்கிணைப்பாளர் மின்னல் முகமது அலி உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.