< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி
|18 April 2023 2:55 AM IST
நெல்லையில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
நெல்லை புதிய பஸ்நிலையம் அருகே உள்ள பள்ளிவாசலில் சமய நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பத்ஹூர் ரப்பானி தலைமை தாங்கினார். நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல்வகாப் எம்.எல்.ஏ, துணை மேயர் கே.ஆர்.ராஜூ, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் கே.எம்.ஏ.நிஜாம், கைலாசபுரம் பள்ளிவாசல் தலைவர் நியமத்துல்லா, சேவியர் கல்லூரி முதல்வர் மரியதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.