< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
கோவிலில் பாரத மாதா சிலை
|16 Aug 2022 2:34 AM IST
கோவிலில் பாரத மாதா சிலை வைக்கப்பட்டிருந்தது.
முசிறி:
சுதந்திர தின விழாவை முன்னிட்டு, முசிறியில் உள்ள அண்ணாமலையார் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்று, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. மேலும் கோவிலில், தேசிய கொடியுடன் பாரதமாதா சிலை அமைக்கப்பட்டிருந்தது. அதனை பக்தர்கள் உள்ளிட்டோர் வணங்கி சென்றனர்.