< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
கம்பத்திற்கு புனித நீர்
|21 May 2023 12:12 AM IST
கம்பத்திற்கு புனித நீர் ஊற்றி வழிபாடு நடந்தது.
கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு கோவிலில் வைக்கப்பட்டுள்ள கம்பத்திற்கு பக்தர்கள் புனிதநீர் ஊற்றி வழிபட்டபோது எடுத்த படம்.