< Back
மாநில செய்திகள்
புனித பரலோக அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

புனித பரலோக அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம்

தினத்தந்தி
|
8 Aug 2023 12:15 AM IST

சாயல்குடி அருகே புனித பரலோக அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம் நடந்தது.

சாயல்குடி,

சாயல்குடி அருகே நரிப்பையூர் ஊராட்சி பெரியநாயகிபுரம் கிராமத்தில் உள்ள புனித பரலோக அன்னை ஆலய திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பங்கு தந்தை அருள்ஜோதி மைக்கேல் தலைமை தாங்கினார். கிராம நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் முன்னிலை வகித்தனர். வருகிற 15-ந்தேதி திருவிழா, தேரடி திருப்பலியும், அன்னை அற்புத தேர்பவனி விழாவும் நடைபெறுகிறது.

ெகாடியேற்ற நிகழ்ச்சியில் பங்கு தந்தைகள், கிராம மக்கள், விழா கமிட்டியாளர்கள் பங்கேற்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்