< Back
மாநில செய்திகள்
ஹோலி பண்டிகை: சென்னை சவுகார்பேட்டை பகுதியில் வட மாநிலத்தவர்கள் உற்சாக கொண்டாட்டம்
மாநில செய்திகள்

ஹோலி பண்டிகை: சென்னை சவுகார்பேட்டை பகுதியில் வட மாநிலத்தவர்கள் உற்சாக கொண்டாட்டம்

தினத்தந்தி
|
8 March 2023 8:17 AM IST

சென்னை சவுகார்பேட்டை பகுதியில் வட மாநிலத்தவர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

வட மாநிலத்தவர்கள் கொண்டாடும் பண்டிகைகளில் ஹோலி பண்டிகை முக்கியத்துவம் வாய்ந்தது.இந்த நிலையில் ஹோலி பண்டிகையையொட்டி சென்னை சவுகார்பேட்டை பகுதியில் வட மாநிலத்தவர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்படி ஒருவருக்கொருவர் வண்ண பொடிகள் பூசி, உற்சாக நடனமாடி ஆடல் பாடலுடன் கொண்டாடினர்,இதனால் களை கட்டும் வண்ணமிகு ஹோலி பண்டிகை களை கட்டியது

மேலும் செய்திகள்