< Back
மாநில செய்திகள்
நாமக்கல்லில்இந்து முன்னணியினர் தெருமுனை பிரசாரம்
நாமக்கல்
மாநில செய்திகள்

நாமக்கல்லில்இந்து முன்னணியினர் தெருமுனை பிரசாரம்

தினத்தந்தி
|
17 July 2023 12:30 AM IST

தமிழகத்தில் கடந்த 12 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடத்தப்படாத கோவில்களில் ஆகமவிதிகளின்படி கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாமக்கல் பூங்கா சாலையில் இந்து முன்னணி சார்பில் தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்துக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் தர்மதுரை தலைமை தரங்கினார். நகர செயலாளர் ரஞ்சித் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட பொதுச்செயலாளர் கோபிநாத், மாவட்ட செயலாளர் ஜெகதீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

மேலும் செய்திகள்