< Back
மாநில செய்திகள்
நாமக்கல் மண்டலத்தில்  கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ.5 உயர்ந்தது
நாமக்கல்
மாநில செய்திகள்

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ.5 உயர்ந்தது

தினத்தந்தி
|
6 Oct 2022 6:45 PM GMT

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ.5 உயர்ந்தது

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.92-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது‌. இந்த நிலையில் நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை மேலும் ரூ.5 உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ.97 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

இதனிடையே முட்டைக்கோழி கிலோ ரூ.91-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது‌. முட்டை கொள்முதல் விலை 410 காசுகளாக இருந்து வந்தது. அவற்றின் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்