< Back
மாநில செய்திகள்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்
செய்யாறில் கடும் பனிப்பொழிவு
|15 Dec 2022 9:55 PM IST
செய்யாறில் கடும் பனிப்பொழிவு நிலவியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில நாட்களாகவே பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது.
பனிப்பொழிவு காரணமாக சாலையில் எதிரே வரும் வாகனங்கள் சரிவர தெரியாத சூழ்நிலையில் வாகன ஓட்டிகள் வாகனத்தின் முகப்பு விளக்கை எரியவிட்டபடியே செல்கின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.