< Back
மாநில செய்திகள்
நாகர்கோவிலில் சாரல் மழை
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

நாகர்கோவிலில் சாரல் மழை

தினத்தந்தி
|
29 Oct 2022 1:22 AM IST

நாகர்கோவிலில் சாரல் மழை

நாகர்கோவில்,

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதையடுத்து குமரி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இந்த மழை இரவு முழுவதும் நீடித்தது. இதனால் நாகர்கோவில் மாநகரில் பல்வேறு இடங்களில் மழைநீர் சாலையில் ஓடியது. பகலில் வாட்டி எடுத்த வெயிலின் தாக்கத்தால் பரிதவித்த பொதுமக்கள் இரவில் மழை பெய்ததால் மகிழ்ச்சியடைந்தனர்.

மேலும் செய்திகள்