< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
பொங்கல் வாழ்த்து
|17 Jan 2023 3:56 AM IST
பொங்கல் வாழ்த்து தெரிவித்தனர்.
இட்டமொழி:
பொங்கல் திருநாளை முன்னிட்டு நாங்குநேரி யூனியன் ஆழ்வாநேரி பஞ்சாயத்து தலைவர் எஸ்.கே.சீனிதாஸ் நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இரா.ஆவுடையப்பன், தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஆ.பிரபாகரன் ஆகியோரை பாளையங்கோட்டை மகாராஜநகர் கட்சி அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.