< Back
மாநில செய்திகள்
தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
கரூர்
மாநில செய்திகள்

தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

தினத்தந்தி
|
28 Sept 2023 12:03 AM IST

தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டனர்.

பசுபதிபாளையத்தை சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 39). தொழிலாளி. இவர் குடும்ப பிரச்சினை காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட கதிர்வேல் சம்பவத்தன்று குடிபோதையில் தனது வீட்டில் தூக்கில் தொங்கினார். இதைக்கண்ட உறவினர்கள் கதிர்வேலை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி கதிர்வேல் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த தற்கொலை

மேலும் செய்திகள்