< Back
மாநில செய்திகள்
மாற்றுத்திறனாளிகள் தின விழா
அரியலூர்
மாநில செய்திகள்

மாற்றுத்திறனாளிகள் தின விழா

தினத்தந்தி
|
4 Dec 2022 1:00 AM IST

மாற்றுத்திறனாளிகள் தின விழா நடந்தது.

உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா விளாங்குடியில் நடைபெற்றது. விழாவில் அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி மகாலட்சுமி, மனநலம் பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்கு உணவுப் பொருட்களை வழங்கி அவர்களுடன் கலந்துரையாடினார். மேலும் மனம் நலம் மற்றும் அதன் முக்கியத்துவத்தையும் பற்றியும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்