< Back
மாநில செய்திகள்
திருப்பூர்
மாநில செய்திகள்
ரூ.1½ லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்
|13 Feb 2023 3:18 PM IST
ரூ.1½ லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்
சேவூர்
சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 44 மூட்டைகள் நிலக்கடலை வந்திருந்தன. குவிண்டால்
ஒன்றுக்கு முதல் ரக நிலக்கடலை ரூ.8ஆயிரம் முதல் ரூ.8,300 வரையிலும், இரண்டாவது ரக நிலக்கடலை ரூ.7,500 முதல் ரூ.7,800 வரையிலும், மூன்றாவது ரக நிலக்கடலை ரூ.7ஆயிரம் முதல் ரூ.7,100 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1லட்சத்து 50 ஆயிரத்திற்கு ஏலம் நடைபெற்றது. இதில் 4 வியாபாரிகள், 12 விவசாயிகள் பங்கேற்றனர்.
--------