< Back
மாநில செய்திகள்
திருப்பத்தூர்
மாநில செய்திகள்
மளிகை பொருட்கள்
|16 Jan 2023 11:05 PM IST
ஏழை, எளிய குடும்பங்களுக்கு பொருட்கள் மற்றும் கரும்பு ஆகியவற்றை பி.லோகநாதன் வழங்கி அவர்களுடன் பொங்கல் கொண்டாடியபோது எடுத்த படம்.
திருப்பத்தூர் சக்தி மளிகை மற்றும் சக்தி சூப்பர் மார்க்கெட் சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெங்களாபுரத்தில் ஏழை, எளிய குடும்பங்களுக்கு கோதுமை மாவு, கடலை எண்ணை உள்ளிட்ட மளிகை பொருட்கள் மற்றும் கரும்பு ஆகியவற்றை கடையின் உரிமையாளர் பி.லோகநாதன் வழங்கி அவர்களுடன் பொங்கல் கொண்டாடியபோது எடுத்த படம்.