< Back
மாநில செய்திகள்
மாற்றுத்திறனாளிகளுக்கான குறை தீர்வு கூட்டம்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான குறை தீர்வு கூட்டம்

தினத்தந்தி
|
2 Aug 2022 7:36 PM IST

ஆரணியில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறை தீர்வு கூட்டம் 10-ந் தேதி நடக்கிறது

ஆரணி

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் பா.முருகேஷ் உத்திரவின்படி மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்வு கூட்டம் வருகிற 10-ந் தேதி ஆரணி நகராட்சி சாலையில் உள்ள அரிமா சங்க சுகாதார வளாகத்தில் உதவி கலெக்டர் எம்.தனலட்சுமி தலைமையில் நடக்கிறது.

இதில் ஆரணி வருவாய் கோட்டத்திற்க்கு உட்பட்ட ஆரணி, போளூர், ஜமுனாமரத்தூர், கலசபாக்கம் ஆகிய தாலுகா உள்ளடங்கிய மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டு பயன் பெறலாம் என்று உதவி கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Related Tags :
மேலும் செய்திகள்