< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
மாநகராட்சியில் இன்று குறை தீர்க்கும் நாள் கூட்டம் ரத்து
|5 Jun 2023 2:14 AM IST
மாநகராட்சியில் இன்று குறை தீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
திருச்சி மாநகராட்சியில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மேயர் தலைமையில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு உட்பட்ட பிரச்சினைகள் குறித்து மனுவாக அளித்து தீர்வு கண்டு வருகிறார்கள். இந்தநிலையில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற இருந்த குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து செய்யப்படுகிறது என்று மேயர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.