< Back
மாநில செய்திகள்
தபால் குறைதீர் மன்ற கூட்டம்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

தபால் குறைதீர் மன்ற கூட்டம்

தினத்தந்தி
|
1 Jun 2023 12:41 AM IST

தபால் குறைதீர் மன்ற கூட்டம் நடைபெற உள்ளது.

தபால் குறைதீர் மன்ற கூட்டம்தஞ்சை கோட்ட முதுநிலை தபால் கண்காணிப்பாளர் தங்கமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தஞ்சை தலைமை தபால் நிலையம் பின்புறம் உள்ள முதுநிலை தபால் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தபால் குறைதீர் மன்ற கூட்டம் வருகிற 28-ந் தேதி மாலை 4 மணிக்கு நடக்கிறது. பொதுமக்கள் புகார் மற்றும் ஆலோசனைகளை தபால் மூலம் வருகிற 21-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். நேரடியாக கலந்து கொள்ள விரும்புவர்கள் இந்த குறைதீர் மன்ற கூட்டத்தில் கலந்து கொள்ளலாம்.

மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்