< Back
மாநில செய்திகள்
சிவகங்கை
மாநில செய்திகள்
ேபாலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
|23 Feb 2023 12:15 AM IST
சிவகங்கையில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.
சிவகங்கையில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு நமச்சிவாயம் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். கோரிக்கைகள் மீது விசாரணை நடத்தி தகுதி உடைய மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.