< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
|2 Aug 2022 2:25 AM IST
நெல்லை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை நடக்கிறது
நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நாளை (புதன்கிழமை) காலை 10 மணிக்கு மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் கலந்துகொண்டு மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை மேற்கொள்ள உள்ளார். எனவே மக்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இந்த தகவல் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.