< Back
மாநில செய்திகள்
பச்சைப்பசேலென நெற்பயிர்கள்
அரியலூர்
மாநில செய்திகள்

பச்சைப்பசேலென நெற்பயிர்கள்

தினத்தந்தி
|
26 Nov 2022 1:02 AM IST

பச்சைப்பசேலென நெற்பயிர்கள் காட்சியளிக்கின்றன.

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே துலாரங்குறிச்சி கிராமத்தில் உள்ள வயலில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள், நிலத்தில் பசும்போர்வையை போர்த்தியது போன்று பச்சைப்பசேல் என காட்சியளிப்பதை படத்தில் காணலாம்.

மேலும் செய்திகள்