< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
பச்சை பசேலென நெற்பயிர்கள்
|11 Dec 2022 12:28 AM IST
பச்சை பசேலென நெற்பயிர்கள் காட்சியளிக்கின்றன.
அரியலூர் மாவட்ட பகுதிகளில் பெய்த மழையை தொடர்ந்து நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. தற்போது நெற்பயிர்கள் நன்கு வளர்ந்துள்ளன. வயலில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் பச்சை பசேலென காட்சியளிக்கின்றன.